

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் குடந்தையில் 09.04.11 சனிக்கிழமை அன்று திமுக வை ஆதரித்து தேர்தல் விளக்க பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. இதில் மேலாண்மைக்குழு உறுப்பினர் பக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் திமுகாவை ஏன் ஆதரிக்க வேண்டும் என்ற தலைப்பிலும், மாவட்ட பேச்சாளர் முஹம்மது நுஃமான் அவர்கள் தேர்தல் நிலைபாடு என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் B.முஹம்மது இம்தியாஸ் அவர்கள் தலைமை தாங்கினார், குடந்தை கிளை செயலாளர் கிரசன்ட் மாலிக் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.
-------------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !