தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் இராஜகிரி - பண்டாரவாடை கிளையில் 27.02.11 ஞாயிற்றுக்கிழமை அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் அந்நூர் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி ஆலிமாக்கள் சிறப்புரை ஆற்றினார்கள். சகோதரி:ஜெஸிமா ஆலிமா அவர்கள் பாவத்திற்குரிய பரிகாரம் என்ற தலைப்பிலும் சகோதரி:நவ்சாத் ஆலிமா அவர்கள் முன்மாதிரி முஸ்லிம் பெண்கள் என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள்.
----------------------------------------------------------------------------------------------------
Home »
இராஜகிரி - பண்டாரவாடை.
» இராஜகிரி - பண்டாரவாடை கிளையில் நடைப்பெற்ற பெண்கள் பயான்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !