

தஞ்சை வடக்கு மாவட்டம் கும்பகோணம் - மயிலாடுதுறை முக்கிய சாலையில் அமைந்துள்ள செட்டிமண்டபம் என்ற இடத்தில் 03.03.11 வியாழக்கிழமை அன்று பள்ளிக் குழந்தைகளை ஏற்றி சென்ற ஆட்டோ கவிழ்ந்ததில் எட்டு குழந்தைகள் சிறு காயம் அடைந்தனர். அவ்வழியாக சென்ற தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் முஹம்மது இம்தியாஸ் மற்றும் மேலாண்மைக்குழு உறுப்பினர் பக்கீர் முஹம்மது அல்தாஃபி ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு காவைதுறைக்கு தகவல் கொடுத்தனர்.
-------------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !