

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் வலங்கைமான் கிளையில் 19.03.11 சனிக்கிழமை அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் அந்நூர் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி ஆலிமா மற்றும் மாணவிகள் சிறப்புரை ஆற்றினார்கள். சகோதரி: நவ்சாத் பேகம் அவர்கள் பெற்றோர்களின் பொறுப்பும், குழந்தைகளின் கடமையும் என்ற தலைப்பிலும், சகோதரி: பாத்திமா அவர்கள் சுயபரிசோதனை என்ற தலைப்பில்லும் சிறப்புரை ஆற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் திரளான பெண்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
-------------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !