
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் வலங்கைமான் கிளையில் 01.02.11 செவ்வாய்க்கிழமை அன்று உதுமான் அலி என்கின்ற சகோதரருக்கு கோழி கடை வைப்பதற்கு மாநில ஜக்காத் நிதியிலிருந்து ரூ.15000 பெறப்பட்டு அவரிடம் கொடுக்கப்பட்டது.
-------------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !