

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் மேலக்காவேரி அந்நூர் மதரசா மாணவிகளுக்கான பேச்சுப் பயிற்சி நடைப்பெற்றது. இதில் தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் B.முஹம்மது இம்தியாஸ் அவர்கள் மற்றும் மாவட்ட துணை தலைவர் சுவாமிமலை ஜாபர் கலந்து கொண்டு மாணவிகளுக்கு ஆலோசனை வழங்கினர்.
-------------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !