
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் 25.12.10 சனிக்கிழமை அன்று மாவட்ட தலைவர் B.முஹம்மது இம்தியாஸ் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது. இதில் ஜனவரி 27 குறித்து மற்றும் பல்வேறு விஷயங்கள் சம்மந்தமாக ஆலோசனை நடைப்பெற்றது.
-------------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !