
ரியாத் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - தஞ்சை வடக்கு மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் கூட்டம் கடந்த 26.11.2010 வெள்ளியன்று மதியம் ஜூம்ஆ தொழுகைக்குப் பிறகு ரியாத் TNTJ மர்கஸில் நடைபெற்றது.
ரியாத் தஞ்சை வடக்கு மாவட்டத் தலைவர் சகோ. அமீர்தீன் தலைமையில், செயலாளர் சகோ. ஹாஜா மைதீன், பொருளாளர் சகோ. சலாஹூத்தீன் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டதை ரியாத் தஞ்சை வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் சகோ. ஃபெய்ஸல் துவக்கி வைத்தார். மாவட்ட வளர்ச்சிக்கான செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மாவட்ட செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டன. ரியாத் தஞ்சை வடக்கு மாவட்ட துணைத் தலைவர் சகோ. நிஜாம் ஒருங்கிணைந்த ஒத்துழைப்பின் அவசியத்தை விளக்கிப் பேசினார். ரியாத் வாழ் தஞ்சை வடக்கு மாவட்ட சகோதரர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் இறுதியில் அனைவருக்கும் சிறப்பு மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
-------------------------------------------
-------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !