தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சிக்கல்நாயக்கன்பேட்டை கிளையில் 03.10.10 ஞாயிற்றுக்கிழமை அன்று தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் ஆடுதுறை மன்சூர் அவர்கள் பெண்கள் அதிகம் நரகம் செல்வதற்கு காரணம் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.----------------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !