



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் வலங்கைமான் கிளையில் 03.10.10 ஞாயிற்றுக்கிழமை அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் அந்நூர் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி ஆசிரியைகள் சிறப்புரை ஆற்றினார்கள். சகோதரி: நிரோஸ் பானு ஆலிமா அவர்கள் சஹாபிய பெண்களும், நமது நிலையும் என்ற தலைப்பிலும், சகோதரி: சபுர் நிசா ஆலிமா அவர்கள் உலக ஆசையும், நரக நெருப்பும் என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள். இந்நிகழ்ச்சிக்கு சகோதரி: ஜாஸ்மின் (மூன்றாம் ஆண்டு மாணவி) அவர்கள் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியின் இறுதியாக அம்ஜதுல் நாஜியா (முதலாம் ஆண்டு மாணவி) அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.
-------------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !