தஞ்சை வடக்கு துபாய் சார்பாக ரூ.8000 வாழ்வாதார உதவி.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் மேலகாவேரியை சார்ந்த பரக்கத் நிஷா என்கின்ற சகோதரிக்கு 20.
10.
10 புதன்கிழமை அன்று கிளை பரிந்துரையின்படி வாழ்வாதார உதவியாக ரூ.
8000 தஞ்சை வடக்கு
மாவட்ட துபாய் சார்பாக வழங்கப்பட்டது.
இதை கிளை தலைவர் ஆசாத் அவர்களால் வழங்கப்பட்டது.
-------------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !