தஞ்சை வடக்கு மாவட்டம் சார்பாக ரூ.3000 கல்வி உதவி. - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - தஞ்சை வடக்கு
அண்மைச்செய்தி :
Home » » தஞ்சை வடக்கு மாவட்டம் சார்பாக ரூ.3000 கல்வி உதவி.

தஞ்சை வடக்கு மாவட்டம் சார்பாக ரூ.3000 கல்வி உதவி.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் பாபுராஜபுரத்தை சார்ந்த ஹபீப்ரஹ்மான் என்பவர் மகளுக்கு 19.10.10 செவ்வாய்க்கிழமை அன்று ரூ.3000 கல்வி உதவி வழங்கப்பட்டது. இதை அவருடைய தகப்பனார் பெற்றுக்கொண்டார்.






-------------------------------------------------------------------------------------------------
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !