வலங்கைமான் கிளை சார்பாக அவசர இரத்த உதவி. - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - தஞ்சை வடக்கு
அண்மைச்செய்தி :
Home » » வலங்கைமான் கிளை சார்பாக அவசர இரத்த உதவி.

வலங்கைமான் கிளை சார்பாக அவசர இரத்த உதவி.

தஞ்சை வடக்கு மாவட்டம் அய்யம்பேட்டை - சக்கராப்பள்ளியை சார்ந்த சகோதரி: ஆமினா பீவி அவர்களுக்கு 16.10.10 சனிக்கிழமை அன்று அவசர உதவியாக ஒரு யூனிட் B negative இரத்தம் தஞ்சை வடக்கு மாவட்டம் வலங்கைமான் கிளை சார்பாக வழங்கப்பட்டது. இதை சகோ: ஹசன் பாரூக் அவர்கள் இரத்தம் கொடையளித்தார்.

-------------------------------------------------------------------------------------------------
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !