
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் திருநாகேஸ்வரத்தில் 12.09.10 ஞாயிற்றுக்கிழமை அன்று புதிய கிளை ஆரம்பிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ். இதில் கீழ்க்கண்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
கிளை தலைவர்: M.நஜ்முதீன் - 9994637237கிளை செயலாளர்: M.கியாஸ் முஹம்மது - 9443997599
கிளை பொருளாளர்: M. ரியாஸ் அகமது - 8098779927
கிளை து.தலைவர்: A.நூருல் அமீன் - 8015259481
கிளை து.செயலாளர்: A.முஹம்மது குப்பகனி - 9600766385
-------------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !