
 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் வலங்கைமான் மர்க்கஸில் 04.09.10 சனிக்கிழமை அன்று மார்க்கச் சொற்ப்பொழிவு நடைப்பெற்றது. இதில் சகோதரி: ரினோஸ் பானு உலமா அவர்கள் மரணம் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள். நிகழ்ச்சியின் இறுதியாக ஜனாஸா குளிப்பாட்டும் செய்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. நிகழ்ச்சியின் முன்னதாக மாணவர்களை ஊக்குவிக்கும் வண்ணமாக குர்ஆன் ஒப்புவிக்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
-------------------------------------------------------------------------------------------------
-------------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !