22.07.10 வியாழக்கிழமை அன்று திருச்சியில் சென்னை ரயிலில் பயணம் செய்த சையது அலி (இஞ்சினியர்) என்பவரது பணம் திருட்டு போய்விட்டது. இவர் வெஸ்ட் பெங்காலை சார்ந்தவர், இவருக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளை சார்பாக ரூ.1000/= ஊர் போய் சேர்வதற்காக கொடுத்து அனுப்பப்பட்டது.--------------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !