Home »
வலங்கைமான்.
» வலங்கைமான் கிளையில் நடைப்பெற்ற சந்திர கிரகணத் தொழுகை.
வலங்கைமான் கிளையில் நடைப்பெற்ற சந்திர கிரகணத் தொழுகை.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வலங்கைமான் கிளை சார்பாக 01.01.10 அன்று அதிகாலை 12.30 மணியளவில் சந்திர கிரகணத் தொழுகை நடைப்பெற்றது, இதில் மாவட்ட பேச்சாளர் ஜக்கரியா அவர்கள் தொழுகை நடத்தி அல்லாஹ்வின் அத்தாட்சிகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இத்தொழுகையில் ஆண்களும், பெண்களும் கலந்துக் கொண்டு நபி வழியை நிறைவேற்றினார்கள்.
_____________________________________________________________
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !