...ஸலாமுன் அலைக்கும்...
*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-*
*ஆவணியாபுரம்-ஆடுதுறை கிளை* சார்பாக 20.11.2022 ஞாயிற்றுக்கிழமை மற்றும் 26.11.2022 சனிக்கிழமை அன்று *நடுநிலை சமுதாயம் வார இதழில்* வரக்கூடிய *வார்த்தை புதிர்* போட்டியில் தொடர்ந்து சரியாக பதில் அளித்து வந்த நமது கிளை *மாணவ, மாணவிகளுக்கு ஊக்க பரிசு* வழங்கப்பட்டது.
🏆 *_பரிசு பெற்றவர்கள் :_*
20.11.2022 ஞாயிற்றுக்கிழமை.
💫 *சகோ. வசீம் த/பெ. வரிசை முஹம்மது.*
💫 *சகோ. ஜாசிர் த/பெ. ஜாஹிர் ஹுசைன்.*
💫 *சகோதரி. ஃபஜினா சுல்தானா.*
🏆 *_பரிசு பெற்றவர்கள் :_*
26.11.2022 சனிக்கிழமை.
💫 *சகோதரி. ஃபஜினா சுல்தானா.*
*_அல்ஹம்துலில்லாஹ்..._*
*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-*
*ஆவணியாபுரம்-ஆடுதுறை கிளை,*
*தஞ்சை வடக்கு மாவட்டம்.*


