ஊக்க பரிசு வழங்குதல் - ஆவனியாபுரம் கிளை - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - தஞ்சை வடக்கு
அண்மைச்செய்தி :
Home » » ஊக்க பரிசு வழங்குதல் - ஆவனியாபுரம் கிளை

ஊக்க பரிசு வழங்குதல் - ஆவனியாபுரம் கிளை

...ஸலாமுன் அலைக்கும்... 

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-*
*ஆவணியாபுரம்-ஆடுதுறை கிளை* சார்பாக 20.11.2022 ஞாயிற்றுக்கிழமை மற்றும் 26.11.2022 சனிக்கிழமை அன்று *நடுநிலை சமுதாயம் வார இதழில்* வரக்கூடிய *வார்த்தை புதிர்* போட்டியில் தொடர்ந்து சரியாக பதில் அளித்து வந்த நமது கிளை *மாணவ, மாணவிகளுக்கு ஊக்க பரிசு* வழங்கப்பட்டது. 

🏆 *_பரிசு பெற்றவர்கள் :_*
20.11.2022 ஞாயிற்றுக்கிழமை. 

💫 *‌சகோ. வசீம் த/பெ. வரிசை முஹம்மது.*

💫 *‌சகோ. ஜாசிர் த/பெ. ஜாஹிர் ஹுசைன்.*
 
💫 *‌சகோதரி. ஃபஜினா சுல்தானா.*

🏆 *_பரிசு பெற்றவர்கள் :_*

26.11.2022 சனிக்கிழமை.

💫 *‌சகோதரி. ஃபஜினா சுல்தானா.*

*_அல்ஹம்துலில்லாஹ்..._* 

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-*
*ஆவணியாபுரம்-ஆடுதுறை கிளை,*
*தஞ்சை வடக்கு மாவட்டம்.*

Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !