வாழ்வாதார உதவி - ஆவனியாபுரம் கிளை - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - தஞ்சை வடக்கு
அண்மைச்செய்தி :
Home » , » வாழ்வாதார உதவி - ஆவனியாபுரம் கிளை

வாழ்வாதார உதவி - ஆவனியாபுரம் கிளை

...ஸலாமுன் அலைக்கும்... 

*எண் : 7/2022*

*_வாழ்வாதார உதவி_*

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-*
*ஆவணியாபுரம்-ஆடுதுறை கிளை* சார்பாக 30.11.2022 அன்று *_குடும்பத்தில் ஏற்பட்டுள்ள ஏழ்மை சூழலை கருத்தில் கொண்டு, எம்மிடம் கோரிக்கை வைத்த நமதூர் சகோதரிக்கு, வாழ்வாதார உதவி யாக ₹ 2000/- ரூபாய் வழங்கப்பட்டது._*

*_அல்ஹம்துலில்லாஹ்..._*

*அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :*
*_"நீங்கள் உடல் நலமுள்ளவராகவும், பணத்தேவை உள்ளவராகவும், வறுமையை அஞ்சி,செல்வத்தை எதிர்பார்த்தவராகவும் இருக்கும்போது நீங்கள் செய்யும் தர்மமமே (மகத்தான தர்மம் ஆகும்)._*

*நூல் : முஸ்லிம் : 1870.*

*_என்றும் மனிதநேய பணியில்_...*
*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-*
*ஆவணியாபுரம்-ஆடுதுறை கிளை,*
*தஞ்சை வடக்கு மாவட்டம்.*

Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !