தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
தஞ்சை வடக்கு மாவட்டம்
திருநாகேஸ்வரம் கிளையில் திக்ருகளின் பெயரால் அரங்கேறும் பித்அத்கள் என்ற தலைப்பில் நோட்டிஸ் விநியோகம் செய்து தனிநபர் தஃவா செய்யப்பட்டது.!
நாள் : 01/12/2022
தலைப்பு : *திக்ருகளில் நடைபெறும் பித்அத்கள்.!*
தஃவா செய்யப்பட்ட நபர்களின் எண்ணிக்கை : 54
*அல்ஹம்துலில்லாஹ்...!*
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !