*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சோழபுரம் கிளை சார்பாக நாள்02-12-22 வெள்ளிக்கிழமை அன்று...*
*தனிநபர் தாவா*
• *சகோதரர் ஒருவருக்கு படைத்த இறைவன் ஒருவன்தான்* என்ற தலைப்பில் தாவா செய்யப்பட்டது!
*மாற்றுமத தாவா*
•மாற்று மத சகோதரரர் *ஒருவருக்கு திருக்குர்ஆன் கொடுத்து தாவா* செய்யப்பட்டது!
•மாற்று மத சகோதரர் ஒருவருக்கு *படைத்த இறைவன் ஒருவன் தான் என்ற ஒரு புத்தகம் கொடுத்து தாவா செய்யப்பட்டது!*
*எங்கள் இறைவா எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக நீயே செவியுறுபவன் அறிந்தவன்!*
*திருக்குர்ஆன் 2:127*
என்றும் மார்க்க மற்றும் சமுதாய பணியில்....
*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சோழபுரம் கிளை தஞ்சை வடக்கு மாவட்டம்*
03-12-22
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !