அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சோழபுரம் கிளை சார்பாக இன்று முன்னாள் நிர்வாகிகள் மற்றும் இந்நாள் நிர்வாகிகள் கலந்த ஆலோசனை மசூரா நடைபெற்றது!*
*இதில் வருகின்ற பித்அத் ஒழிப்பு மாநாடு செயல்பாடுகள் குறித்தும் கிளை வளர்ச்சிக்காக வேண்டியும் ஆலோசனை செய்யப்பட்டது!*
*அல்ஹம்துலில்லாஹ்..*
*TNTJ சோழபுரம் கிளை*
*09-12-22*
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !