தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் 2021-ம் வருட இரத்ததான சேவையை பாராட்டி இன்று தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சார்பாக பாராட்டு சான்றிதழ் வழங்கினர்.
நாள்: 07.12.2022
இடம்: தஞ்சாவூர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம்
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !