ஆலோசனை கூட்டம் (மசூரா)
மஸ்ஜிதுர் ரஹீம் சார்பாக 09-12-22 இன்று காலை ஃபஜர் தொழுகைக்கு பிறகு 11-12-22 அன்று கிளையில் நடைபெறவுள்ள பெண்கள் தர்பியா மற்றும் அடுத்தக்கட்ட பணிகள் குறித்தும் ஆலோக்கிப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்...
TNTJ பண்டாரவாடை கிளை தஞ்சை வடக்கு மாவட்டம்
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !