பெண்கள் பயான் - கோணுழாம்பள்ளம் கிளை - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - தஞ்சை வடக்கு
அண்மைச்செய்தி :
Home » , » பெண்கள் பயான் - கோணுழாம்பள்ளம் கிளை

பெண்கள் பயான் - கோணுழாம்பள்ளம் கிளை

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

TNTJ கோணுழாம்பள்ளம்
கிளையில் பித்அத் ஒழிப்பு மாநாட்டை முன்னிட்டு பெண்கள் பயான் 05-12-2022 திங்கட்கிழமை நடைபெற்றது  

இந்த நிகழ்சியில் சகோதரிகள் *சுமையா சபானா ஆஷிபா ருவைதா* ஆகிய நான்கு சகோதரிகள் நான்கு தலைப்புகளில் மிக சிறப்பான முறையில் உரையாற்றினார்கள்

ஆல்ஹம்துலில்லாஹ்

குறிப்பு 
 *வீடுகளில் நடைபெரும் பயான்களே மக்களிடத்திலும் ஊர்மத்தியிலும் திருப்புமுனையை ஏற்ப்படுத்துகிறது ஆகையால் குழுமத்தில் இருக்கும் சகோதரர்கள் உங்கள் வீடுகளில் பெண்கள் பயான் நடத்துவதற்கு தாங்களாகவே முன்வருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்*

இவண் 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
கோணுழாம்பள்ளம் கிளை
தஞ்சை வடக்கு மாவட்டம்

Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !