அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு
*தமிழ்நாடு* *தவ்ஹீத் ஜமாத்* தஞ்சை வடக்கு மாவட்டம்
*வலங்கைமான்* *கிளை* சார்பாக 04/12/ 2022 ஞாயிறு அன்று
*தர்பியா* *நிகழ்ச்சி*
மாவட்ட தொண்டரணி செயலாளர் சகோ. *சிக்கந்தர் பாட்ஷா* அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இதில்
மாவட்ட பேச்சாளர் *ஷேக் தாவூத்* அவர்கள் *பொறுப்புணர்ந்து* *செயல்படுவோம்* என்ற தலைப்பிலும்,
மாவட்ட பேச்சாளர்
*முகமது கௌஸ்* அவர்கள் *வெற்றியாளர்கள்* *யார்?* என்ற தலைப்பிலும் மற்றும்
மாநில பேச்சாளர் *பா.* *அப்துல் ரகுமான்* அவர்கள்
*பித்அத் ஒழிப்பு* மற்றும் *சமுதாய* *பாதுகாப்பு மாநாடு* *ஏன்?* *எதற்கு?* என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்.
மாவட்ட பேச்சாளர் சகோ. *ராஜ்* *முஹம்மது* MISC அவர்கள்
*தொழுகை பயிற்சி* மற்றும் *ஜனாஸா*
*கஃபனிடுதல்* *பயிற்சி* அளித்தார்கள்.
இறுதியாக
கிளை தலைவர் சகோ *O.A.ஷாஜகான்* அவர்கள் நன்றியுரை கூறினார்கள்.
இதில் ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் சிறுமியர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !