இறைவன் அருளால்
பித்அத் ஒழிப்பு மற்றும் சமூக பாதுகாப்பு மாநாடு விளக்க. உள்ளரங்கு பயான்
TNTJ கோணுழாம்பள்ளம் கிளை சார்பாக 23-11-2022 அன்று மாலை மஃரிப் தொழுகைக்கு பிறகு
சகோ SMT ஜியாவுதின் அவர்கள் இல்லத்தில் பெண்களுக்கான மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்சியில் சகோதரி மர்யம் ஆலிமா அவர்கள் *அண்டைவீட்டாரை பேணுவோம்* என்ற தலைப்பிலும் சகோதரி சர்மிளா ஆலிமா அவர்கள் :
*மனக்கவலை போக்க மகத்தான வழி* என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள் இதில் பெண்கள் ஆண்கள் குழந்தைகள் அனைவரும் கலந்துகொண்டனர்
பெண்கள் பயான்
நிகச்சிழ்சிக்கு அனுமதி வழங்கியும் பொருளாதார உதவி செய்த குடும்பத்தார்களுக்கு அல்லாஹ் மென்மேலும் பொருளாதாரத்தை மேன்மை படுத்துவானாக ஆமீன்
அல்ஹம்துலில்லாஹ்
இவண்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
கோணுழாம்பள்ளம் கிளை
தஞ்சை வடக்கு மாவட்டம்
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !