தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
தஞ்சை வடக்கு மாவட்டம்
அய்யம்பேட்டை கிளை
நாள் : 23.11.2022
பயிற்சியாளர் : பள்ளி இமாம் முஹம்மது கௌஸ், வழுத்தூர்.
விளக்கம் : நமது TNTJ அய்யம்பேட்டை கிளையின் மதரஸா மாணவர்களுக்கு நல்லொழுக்கப் பயிற்சி கற்று கொடுக்கப்படுகிறது.
அதில் பிள்ளைகள் தின்பண்டங்கள் என்று சொல்லி உடம்புக்கு ஆரோக்கியம் இல்லாதவைகளை தின்று உயிருக்கும் ஆபத்து விளைவிக்க கூடும் என்பன போன்ற விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !