மேலக்காவேரி கிளையில் நடைபெற்ற பெண்கள் பயான். - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - தஞ்சை வடக்கு
அண்மைச்செய்தி :
Home » » மேலக்காவேரி கிளையில் நடைபெற்ற பெண்கள் பயான்.

மேலக்காவேரி கிளையில் நடைபெற்ற பெண்கள் பயான்.















தஞ்சை வடக்கு மாவட்டம் மேலக்காவேரி கிளை சார்பாக 21.09.2013 அன்று ”பெண்கள் பயான்” நடைபெற்றது. இதில் அந்நூர் பெண்கள் அரபிக் கல்லூரி ஆலிமாக்கள் சகோதரி.ஆயிஷா மற்றும் சகோதரி.பர்வீன் ஆகியோர் “ஹஜ் பயணம்” மற்றும் “இறையச்சம்” குறித்து உரை நிகழ்த்தினார்கள்.
--------------------------------------------------------------------------
Share this article :