தஞ்சை வடக்கு மாவட்டம் மேலக்காவேரி கிளை சார்பாக 22.09.2013 அன்று ”தெருமுனை பிரச்சாரம்” நடைபெற்றது. இதில் சகோதரர் சிக்கந்தர் பாட்சா (மா.பேச்சாளர்) அவர்கள் “தவ்ஹீதை ஏன் எதிர்க்கிறார்கள்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
----------------------------------------------------------------------