தஞ்சை வடக்கு மாவட்டம் மேலக்காவேரி கிளை சார்பாக 20.09.2013 அன்று மாற்றுமத சகோதரர் கிருஷ்ணகுமார் என்பவருக்கு “மாமனிதர் நபிகள் நாயகம்” மற்றும் “ மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம்” ஆகிய நூல்கள் வழங்கி தஃவா செய்யப்பட்டது.
-------------------------------------------------------------------------------------------------------------------
