தஞ்சை வடக்கு மாவட்டம் சன்னாபுரம் கிளை சார்பாக 22.09.2013 அன்று பெண்களுக்கான பயான் மற்றும் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் அந்நூர் பெண்கள் கல்லூரி ஆலிமாக்கள் உரை நிகழ்த்தினார்கள்.இதில் அதிகமான பெண்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
-----------------------------------------------------------------------------

