தஞ்சை வடக்கு மாவட்டம் இராஜகிரி-பண்டாரவடை கிளை சார்பாக விபத்தில் காயமடைந்த சகோதரர் ஒருவருக்கு 21.09.2013 அன்று மருத்துவ உதவியாக ரூபாய் 14,000 வழங்கப்பட்டது.
----------------------------------------------------------------------------------------------