இராஜகிரி பண்டாரவடை கிளையில் நடைபெற்ற தெருமுனைப்பிரச்சாரம்
தஞ்சை வடக்கு மாவட்டம் இராஜகிரி - பண்டாரவடை கிளை சார்பாக 22.09.2013 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ: நுஃமான் (மா.பேச்சாளர்) அவர்கள் “எதிர்ப்புகளை வென்ற ஏகத்துவம்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
------------------------------------------------------------------------------