துபை தஞ்சை வடக்கு மாவட்ட மாதாந்திர கூட்டம் - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - தஞ்சை வடக்கு
அண்மைச்செய்தி :
Home » » துபை தஞ்சை வடக்கு மாவட்ட மாதாந்திர கூட்டம்

துபை தஞ்சை வடக்கு மாவட்ட மாதாந்திர கூட்டம்















 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமீரக தஞ்சை வடக்கு மாவட்ட மாதாந்திர கூட்டம் 20.09.2013 வெள்ளி மாலை மக்ரிப் தொழுகைக்கு பின்னர் துபை TNTJ தலைமை மர்கசில்  மாவட்ட பொறுப்பாளர்கள் தலைமையில்  நடைபெற்றது. உறுப்பினர்களின் அறிமுகத்திற்கு பின் கடந்த மாதம் மாவட்டத்தில் நடந்த செயல்பாடு அறிக்கை  வாசிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் அதிகமான சகோதரர்கள் கலந்து கொண்டு தங்கள் ஆலோசனைகளை தெரிவித்தனர்.
-------------------------------------------------------------------------
Share this article :