வலங்கைமான் கிளையில் நடைபெற்ற பெண்கள் பயான் - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - தஞ்சை வடக்கு
அண்மைச்செய்தி :
Home » » வலங்கைமான் கிளையில் நடைபெற்ற பெண்கள் பயான்

வலங்கைமான் கிளையில் நடைபெற்ற பெண்கள் பயான்
















தஞ்சை வடக்கு மாவட்டம் வலங்கைமான் கிளை சார்பாக 22.09.2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் அந்நூர் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி ஆலிமாக்கள் சகோதரி:அனீஸ் நூரி மற்றும் சகோதரி:பாத்திமா ஆகியோர்  ஹஜ் மற்றும் குர்பானி சட்டங்கள் குறித்து சிறப்புரை நிகழ்த்தினார்கள்.
--------------------------------------------------
Share this article :