தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் வடக்கு மாங்குடி கிளையில் 05-09-2013 வியாழக்கிழமை அன்று பெண்கள்
பயான் நடைப்பெற்றது. இதில் அந்நூர் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி ஆலிமாக்கள்
சிறப்புரை ஆற்றினார்கள்.இந்நிகழ்ச்சியில் திரளான பெண்கள் கலந்து கொண்டு
பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்.
----------------------------------------------------------------------
Home »
வடக்கு மாங்குடி.
» வடக்கு மாங்குடி கிளையில் நடைப்பெற்ற பெண்கள் பயான்.


0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !