மேலக்காவேரி கிளையில் நடைப்பெற்ற பெண்கள் பயான் - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - தஞ்சை வடக்கு
அண்மைச்செய்தி :
Home » » மேலக்காவேரி கிளையில் நடைப்பெற்ற பெண்கள் பயான்

மேலக்காவேரி கிளையில் நடைப்பெற்ற பெண்கள் பயான்
















தமிழ்நாடு தவ்ஹீத் ஜாமஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் மேலக்காவேரி கிளை சார்பாக 01.09.2013 ஞாயிற்றுக்கிழமை  மாலை 6.30 மணியளவில் பெண்கள் பயான் நடைப்பெற்றது.

இதில் அந்நூர் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி ஆலிமாக்கள் சிறப்புரை ஆற்றினார்கள். சகோதரி:துரியா பர்வின் அவர்கள் புது இரத்தத்தை பாய்ச்சிய ஒரு மாத பயிற்சி என்ற தலைப்பிலும் சகோதரி:பர்வீன் அவர்கள் வளையாத இஸ்லாம் வழைந்து கொடுத்தது என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் திரளான பெண்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்.
-------------------------------------------------------------------------
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !