சோழபுரம் கிளையின் சமுதாய பணி. - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - தஞ்சை வடக்கு
அண்மைச்செய்தி :
Home » » சோழபுரம் கிளையின் சமுதாய பணி.

சோழபுரம் கிளையின் சமுதாய பணி.















தமிழ்நாடு தவ்ஹீத்  ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளை சார்பாக  05/09/13 அன்று தோப்பு தெருவில்  தொடர் மின்வெட்டை கண்டித்து பொது மக்களை திரட்டி இளநிலை மின் பொறியாளரிடம் புகார் மனு அளிக்கபட்டது. இன்னும் 10 தினத்துக்குள் சரி செய்வதாக வாக்குறுதி அளித்துள்ளார்கள். அல்ஹம்துலி்ல்லாஹ்!

----------------------------------------------------------------------------------
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !