தஞ்சை வடக்கு மாவட்டம் கொரநாட்டுக் கருப்பூர் கிளையின் சார்பாக 28.09.2013 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர் அப்பாஸ் அவர்கள் “நபிவழியில் நம் ஹஜ்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இதில் அதிகமான ஆண்களும்,பெண்களும் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
-----------------------------------------------------------------
Home »
கொரநாட்டுக் கருப்பூர்.
» கொரநாட்டுக் கருப்பூர் கிளையில் நடைபெற்ற தெருமுனைப்பிரச்சாரம்.


