தஞ்சை வடக்கு மாவட்டம் சன்னாபுரம் கிளையில் 27.09.2013 அன்று சின்னதம்பி என்ற சகோதரர் தன் வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு தனது பெயரை அப்துல்லாஹ் என மாற்றிக் கொண்டார்.
------------------------------------------------------------------------------------------------------------