திருமங்கலக்குடி கிளையில் நடைபெற்ற தெருமுனைப்பிரச்சாரம். - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - தஞ்சை வடக்கு
அண்மைச்செய்தி :
Home » » திருமங்கலக்குடி கிளையில் நடைபெற்ற தெருமுனைப்பிரச்சாரம்.

திருமங்கலக்குடி கிளையில் நடைபெற்ற தெருமுனைப்பிரச்சாரம்.
















தஞ்சை வடக்கு மாவட்டம் திருமங்கலக்குடி கிளை சார்பாக 28.09.2013 அன்று  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது . இதில் சகோதரர் . இலியாஸ் அவர்கள் "மறைவான இணைவைப்பு" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் .இதில் அதிகமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
--------------------------------------------------------------------------------------

Share this article :