மேலக்காவேரி கிளையில் நடைப்பெற்ற பெண்கள் பயான். - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - தஞ்சை வடக்கு
அண்மைச்செய்தி :
Home » » மேலக்காவேரி கிளையில் நடைப்பெற்ற பெண்கள் பயான்.

மேலக்காவேரி கிளையில் நடைப்பெற்ற பெண்கள் பயான்.















தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு  மாவட்டம் மேலக்காவேரி கிளையில் 25.08.13 ஞாயிற்றுக்கிழமை அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் அந்நூர் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி ஆலிமாக்கள் சிறப்புரை ஆற்றினார்கள். 

சகோதரி:பாசிலா பர்வின் ஆலிமா அவர்கள் இறையச்சம் என்ற தலைப்பிலும், சகோதரி:சையது அலி பாத்திமா அவர்கள் ரமளானின் சிறப்புகள் என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் திரளான பெண்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்.
------------------------------------------------------------------------------------------------------
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !