தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் திருமங்கலக்குடி - குறிச்சிமலை கிளையில் 27.08.13 செவ்வாய்க்கிழமை அன்று தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் இமாம் அலி அவர்கள் இந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.
--------------------------------------------------------------------------------------------------------
Home »
திருமங்கலகுடி.
» திருமங்கலக்குடி - குறிச்சிமலை கிளையில் நடைப்பெற்ற தெருமுனை பிரச்சாரம்.


0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !