வலங்கைமான் கிளையில் நடைப்பெற்ற பெண்கள் பயான். - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - தஞ்சை வடக்கு
அண்மைச்செய்தி :
Home » » வலங்கைமான் கிளையில் நடைப்பெற்ற பெண்கள் பயான்.

வலங்கைமான் கிளையில் நடைப்பெற்ற பெண்கள் பயான்.















தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் வலங்கைமான் கிளையில் 25.08.13 ஞாயிற்றுக்கிழமை அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் அந்நூர் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி ஆலிமாக்கள் சிறப்புரை  ஆற்றினார்கள்.

சகோதரி:பர்வின் ஆலிமா அவர்கள் ரமளானுக்கு பின் நமது நிலை? என்ற தலைப்பிலும், இரண்டாம் ஆண்டு மாணவி சகோதரி:பசிலா அவர்கள் இறையச்சம் என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள்.
---------------------------------------------------------------------------------------------------------
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !