பித்அத் ஒழிப்பு மாநாட்டை முன்னிட்டு மெகா போன் பிரச்சாரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
தஞ்சை வடக்கு மாவட்டம்
# பாபநாசம்# கிளை சார்பாக
நாள் : 16/03/2022
நேரம் :மஃரிப் தொழுகைக்கு பிறகு
இடங்கள் : சிராஜ் நகர், குஞ்சாங்கொல்லை
இடங்கள்- 2
உரை:சகாே: முஹம்மது யாஸின் (TNTJ மண்டல பேச்சாளர்)
தலைப்பு : பித்அத் ஒரு வழிக்கேடு
அல்ஹம்துலில்லாஹ்...!
தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் பாபநாசம் கிளை தஞ்சை வடக்கு மாவட்டம்


