தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - தஞ்சை வடக்கு: தனி நபர் தாவா
அண்மைச்செய்தி :

நிகழ்ச்சிகள்

📊 மாதாந்திர புள்ளிப்பட்டியல்

முழு பதிவைப் பார்க்க »

Latest Post

Showing posts with label தனி நபர் தாவா. Show all posts
Showing posts with label தனி நபர் தாவா. Show all posts

தனி நபர் தாவா மற்றும் நோட்டீஸ் விநியோகம் திருநாகேஸ்வரம் கிளை

*தனிநபர் தஃவா மற்றும் நோட்டிஸ் விநியோகம்.!*

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
தஞ்சை வடக்கு மாவட்டம்
திருநாகேஸ்வரம் கிளையில் திக்ருகளின் பெயரால் அரங்கேறும் பித்அத்கள் என்ற தலைப்பில் நோட்டிஸ் விநியோகம் செய்து தனிநபர் தஃவா செய்யப்பட்டது.!

நாள் : 26/11/2022 (சனி)

தலைப்பு : *திக்ருகளில் நடைபெறும் பித்அத்கள்.!*

தஃவா செய்யப்பட்ட நபர்களின் எண்ணிக்கை : 64

*அல்ஹம்துலில்லாஹ்...!*

இணைவைப்பு பொருள்கள் அகற்றம் - பாபநாசம் கிளை

 தஞ்சை வடக்கு கும்பகோனம் கிளை சார்பாக 15.11.2022 தனி நபர் தாவா செய்யப்பட்டு இணைவைப்பு பொருள்கள் அகற்றப்பட்டது.





இணைவைப்பு பொருள் கள் அகற்றம் - பாபநாசம் கிளை

 தஞ்சை வடக்கு பாபநாசம் கிளை சார்பாக 14.11.2022 தனி நபர் தாவா செய்யப்பட்டு கையில் கட்டியிருந்த தாயத்து கயிறு (இணைவைப்பு பொருள்) அகற்றப்பட்டது.




மக்தப் மதரசா பாடத்திட்டங்கள் மற்றும் விதிமுறைகள்

NEW 📚 மக்தப் மதரஸா பாடத்திட்டங்கள் மற்றும் விதிமுறைகள்

மாநில தலைமை இணையதளங்கள்

Students Wing

TNTJ தலைமை முகநூல் பக்கம்