*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சோழபுரம் கிளை சார்பாக நாளை (10.12.2022) நடக்கக்கூடிய செயல் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கூட்டத்திற்கு ஆண்கள் தாவா குழு சார்பாக சோழபுரத்தில் உள்ள*
*மஜீத் நகர், மஜீத் நகர் 2, DSP நகர், ரஹ்மானிய தெரு, மௌபிக நகர், தோப்புத் தெரு, மேலத்தெரு, பிஸ்மில்லா நகர், தாவுது நகர், பாத்திமா நகர், கீழவீதி, மெயின் ரோடு. ஆகிய தெருவிற்கு சென்று ஆண்களுக்கு நாளை நடக்கவிருக்கும் நிகழ்ச்சியை பற்றி தாவா செய்யப்பட்டது.!*
அல்ஹம்துலில்லாஹ்...
*எங்கள் இறைவா எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக நீயே செவியுறுபவன் அறிந்தவன்!*
*திருக்குர்ஆன் 2:127*
*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சோழபுரம் கிளை தஞ்சை வடக்கு மாவட்டம்*
10.12.22
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !