05.11.2022 *வெள்ளிக்கிழமை* அசர் தொழுகைக்குப், பிறகு மாவட்ட நிர்வாகிகள், *தஞ்சை வடக்கு மாவட்ட* *தலைவர் சகோ ஜாபர் பாய் அவர்கள்* *மாவட்ட செயலாளர் சகோ முகமது ஃபாரூக் அவர்கள்* மற்றும் *மாவட்ட துணை செயலாளர் சகோ அப்துல் ரகுமான் அவர்கள்* வந்திருந்து, * பள்ளியின் கட்டுமான பணியை*! பார்த்தபின் TNTJ பசுபதி கோவில் கிளை *கட்டுமான குழுவிடம்* என்னென்ன பணி செய்ய வேண்டும், என்று *அழகாக* எடுத்துரைக்கப்பட்டது.
. *எல்லா புகழும் இறைவனுக்கே* !
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !